Trending Political memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில், மின்வெட்டு, பெட்ரோல், டீசல் வரி பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையத்தை கலக்கும் இன்றைய அரசியல் தொடர்பான மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இன்றைய அரசியல் மீம்ஸ்:
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil