New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-02T150221.789.jpg)
Memes of the day Tamil News: கஷ்டம் லாரி நெறய இருக்கு என மீம்ஸ் வழியாக பதிவிட்டுள்ளனர்.
tamil memes today: ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்று அதிகமானோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூக ஊடகங்களில் ட்விட்டர், பேஸ்புக், ஷேர் ஷாட், இன்ஸ்டாகிராம் போன்றவை பிரபலமான தளங்களாக உள்ளன. இவற்றை நாம் பின் தொடர சில முக்கிய காரணங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால், சிலர் இன்று என்ன புதிய மீம்ஸ் வந்துள்ளது என்பதை பார்ப்பதற்காகவே இங்கு பக்கங்களில் உலாவது உண்டு.
அந்த வகையில் இன்று சமூக மற்றும் இணைய பக்கங்களில் ட்ரெண்டிங் ஆகும் சில மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
நேற்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மீம்ஸ் வழியாக ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.
கொரோனவை கிண்டல் செய்யும் மீம்
பாவம் மன அழுத்தத்தால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பார் போல.
கஷ்டம் லாரி நெறய இருக்கு என மீம்
பள்ளிகள் மீண்டும் திறந்தது பற்றி மீம்.
மெடிக்கல் கடைக்காரர்கள் பற்றிய மீம்:
ஊக்கமேற்றும் மீம்
Google Map குறித்த மீம்
சீனா கொரோனா பரவலுக்கு விளக்கம் அளித்துள்ளதை வைத்து மீம்
வண்டி டயரில் சிக்கும் தங்க நகைகளை வைத்து மீம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.