New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-serial-meme.jpg)
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சீரியல் தொடர்பான மீம்ஸ்கள் இங்கே
Tamil Serial memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய சீரியல் தொடர்பான மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
பாக்யலட்சுமி மசாலா பொடிக்கு மிரு மேம் பிரமோசன் பண்ணிட்டிருக்காங்க🔥🔥👏👏 pic.twitter.com/F7ZT1RcSuH
— Dr Tamil (@Dr__Morpheus) February 28, 2022
— Tamil Memes (@Gurunathaaaa) March 1, 2022
ஏம்மா பாக்யலட்சுமி அதான் அந்த மெடிக்கல் ஷாப்காரன் அவ்ளோ காசு வாங்குறானே.. நீ ஏன் பிரதம மந்திரியோட மெடிக்கல் ஷாப்ல போயி மாத்திரை வாங்க கூடாது🤔
— யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE) February 21, 2022
உனக்கு யாரும் சொல்லி தரலையா #பாக்யலட்சுமி_சீரியல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.