Tamil Serial Memes : தமிழில் சின்னத்திரையில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தொலைக்காட்சிகள் புதிய சீரியலை களமிறங்கி வருகினறனர். இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் பல சீரியல் ரசிகர்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் வருகிறது. அதுவும் இல்லாமல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் அளவுக்கு ஒரு சில சீரியல்கள் படு மொக்கையாக உள்ளது. இந்த சீரியல்களில் வரும் சோகமாக காட்சிகளை கூட மீம்ஸ் கிரியேட்டர்கள் ஜாலியாக பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றிவிடுகினறனர்.
இன்றைய சீரியல் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes1-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes2-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes4-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes5-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes6-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes7-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes10-1.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil