எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், வெற்றி தான் இலக்கா இருக்கனும் – வைரல் வீடியோ

இந்த வீடியோ குறித்தும் இவரின் விடாமுயற்சி குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Trending viral video of 7-year-old Arat Hosseini climbing a pillar

Trending viral video of 7-year-old Arat Hosseini climbing a pillar : லிவர்பூர் அகாடெமியின் கால்பாந்து வீரரின் (குட்டி வீரரின்) வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி. ராவ், இந்த குழந்தையின் வீடியோவை பதிவு செய்து, ஒரு தூணில் ஏற முதலில் அந்த குழந்தை தவித்ததையும், பிறகு மீண்டும் அதில் ஏறி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டு, இந்த குழந்தை என்னுடைய குரு என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ பதிவிட்ட சில நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். மேலும் இது குறித்து தங்களின் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

7 வயதான அரத் ஹூசைனி ஈரான் நாட்டை சேர்ந்தவர். இவருக்கு கால்பந்தில் இருக்கும் ஆர்வம் இவரை உலகம் அறிய செய்துள்ளது. விடாமுயற்சியுடன் எதையும் எளிதில் வெல்லும் இந்த குட்டிச் சுட்டிக்கு இன்ஸ்டகிராமில் மட்டும்  5.7 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்த வீடியோ குறித்தும் இவரின் விடாமுயற்சி குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of 7 year old arat hosseini climbing a pillar

Next Story
அட கொஞ்ச நேரம் குளிக்கலாம்னு வந்தா… தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட யானை – வைரல் வீடியோViral news tamil baby elephant falls into reservoir gets rescued by forest officials
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com