ஒரு வேளை சுந்தரா டிராவல்ஸ் எலியா இருக்குமோ? எம்.பி.க்களை ஓட விட்ட எலியின் வைரல் வீடியோ

இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

author-image
WebDesk
New Update
viral video, trending viral virdeo, tamil viral news

Andalusia's parliament proceedings disrupted by rodent : பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் இயல்பானது தான். ஆனால் எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் என இருதரப்பினரும் கூச்சல் குழப்பத்திற்கு ஒரே நேரத்திற்கு ஆளானதை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? அதுவும் ஒரு எலிக்காக.

Advertisment

தெற்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஆண்டலூசியா பிராந்திய பாராளுமன்றத்தில் ஒரு எலி அனைவரையும் ஓட வைத்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சபாநாயகர் மார்த்தா போஸ்குட் பேசிக் கொண்டிருந்த போது ஒரு எலி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார். அவரை பார்த்த மற்றவர்களும் என்ன என்று உணர்ந்து இங்கும் அங்கும் ஓட துவங்கினர். அந்த எலியால் அங்கு நடந்த குழப்பத்தை நீங்களே பாருங்கள்

ஆண்டலூசியாவின் முக்கியமான விசயம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் வாக்குகளை செலுத்த ஆரம்பித்த தருணத்தில் எலி ஒன்று இப்படி புகுந்து விளையாடியுள்ளது. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: