அடடே… ஆச்சரியக்குறி என்று சொல்ல வைக்கும் யானைக்குட்டியின் வைரல் வீடியோ

பார்க்கும் போதே க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

viral video, trending viral video, elephant viral videos

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். யானைகளுக்கான சரணாலயம் போன்று இருக்கும் ஒரு பகுதியில் இரண்டு பெரிய யானைகள் மற்றும் ஒரு குட்டியானை மண் மேடு ஒன்றில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

ஸ்கூட்டர் மீது படமெடுத்தும் ஆடும் நல்ல பாம்பு; ப்ளாஸ்டிக் கேனில் பிடித்த மனிதர் – வைரலாகும் வீடியோ

அப்போது யூனிகார்ன் பொம்மை ஒன்றை வைத்து விளையாடிய வண்ணம் இருக்கும் குட்டியானையின் செயல்கள் வாவ் சொல்ல வைக்கிறது. யானைகள் தங்களின் சிறிய பிராயத்தில் மிகவும் விளையாட்டு தனம் கொண்ட விலங்குகளாக இருக்கும். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது இந்த வீடியோ.

பார்க்கும் போதே க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of baby elephant playing with toy

Next Story
வானில் பறக்கும் செல்லப் பிராணி… வாழ்ந்தா இந்த நாய்க்குட்டி மாதிரி வாழணும் – வைரல் வீடியோviral video of cute dog paragliding
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express