New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/cats-20.jpg)
Trending Viral Video of bull pulling its own cart
இந்த வைரல் வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை இங்கு இருக்கும் கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்.
Trending Viral Video of bull pulling its own cart
Trending Viral Video of bull pulling its own cart : பாஜக எம்.எல்.ஏ பர்வேஷ் ஷாஹிப் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில் காளை மாடு ஒன்று கட்டை வண்டியின் நுகத்தடியில் தானாக தன் கழுத்தை நுழைத்து அந்த வண்டியை இழுத்து செல்கிறது. மாட்டு வண்டியில் புதிதாக அறுக்கப்பட்ட சோகைகள் இருக்க அந்த பாரத்தை இழுத்துக் கொண்டு செல்கிறது காளை மாடு.
மேலும் படிக்க : வாழ்வாங்கு வாழும் கைத்தறி: மென்பட்டு மையமான சிறுமுகையில் ஐஇ தமிழ் ஆய்வு
இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது வரை சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ய, 5 ஆயிரம் பேர் இந்த வீடியோவை ரீஷேர் செய்துள்ளனர்.
Mesmerising ???? pic.twitter.com/52uJcwGPza
— Parvesh Sahib Singh (@p_sahibsingh) June 22, 2020
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “தன் கையே தனக்கு உதவி என்பது போல்” தற்போது மாடுகளும் சுயசார்புடன் இயங்குகிறது என்று கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த மாட்டிற்கு இருக்கும் அறிவை பார்த்தால் நமக்கும் கூட கொஞ்சம் புல்லரிக்கத்தான் செய்கிறது. இந்த வைரல் வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை இங்கு இருக்கும் கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.