கேன்களில் இருந்து பாலைக் குடிக்கும் யானை; சேட்டைய பாத்தீங்களா?

ஒரு மரத்தின் கீழே மொத்தமாக குவியலாக வைக்கப்பட்டிருக்கும் பால் கேன்களில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து பாலை குடிக்கும் காட்சியை அந்த வைல்ட்லைட்ஃப் ட்ரஸ் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.

Trending viral video of elephant t

Trending viral video of elephant : ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அமைந்துள்ளது ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட். இங்கு வளர்ந்து வரும் என்கிக்வி (Enkikwe) என்ற யானை, பால் கேன்களில் இருந்து பாலை குடிக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

ஒரு மரத்தின் கீழே மொத்தமாக குவியலாக வைக்கப்பட்டிருக்கும் பால் கேன்களில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து பாலை குடிக்கும் காட்சியை அந்த வைல்ட்லைட்ஃப் ட்ரஸ் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.

10ஆயிரம் நபர்கள் பார்வையிட்டிருக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது உங்களுக்காக.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். என்ன ஒரு அறிவு என்று என்கிக்வியை பலரும் பாராட்டியும் வருகின்றனர். உயிர் பிழைத்திருக்க தேவையானவற்றையே இந்த யானை செய்கிறது என்றும் கூறியுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகளை நீங்கள் எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of elephant trying to steal leftover milk from empty bottles

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com