கட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் – சேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய வாஞ்சை, அன்பு, அக்கறை இல்லாமல் போய்விட, இதனை வைத்திருக்கும் உயிரினங்களை பார்த்து பொறாமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

Trending viral video of Langurs hugging each other with emotions
Trending viral video of Langurs hugging each other with emotions

Trending viral video of Langurs hugging each other with emotions : தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ட்விட்டரில் இங்கும் அங்கும் ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும் வன விலங்குகளின் வீடியோக்கள் தான் தி பெஸ்ட். சில நேரங்களில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய வாஞ்சை, அன்பு, அக்கறை, பாசம் இல்லாமல் போய்விட, இதனை வைத்திருக்கும் உயிரினங்களை பார்த்து பொறாமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இரண்டு லங்கூர் குரங்குகள் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியிட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரம் வியூக்களை பெற்றது அந்த வீடியோ.

மேலும் படிக்க : ”நாட்டுக்கு ஒரு நற்செய்தி” – நரேந்திர மோடிக்கே தண்ணீ காட்டும் நெட்டிசன்கள்!

இந்த வீடியோவை பார்த்த பலரும் அச்சோ சோ ஸ்வீட் என்றும், அழகான வீடியோ என்றும், விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர் லாக்டவுன் காலத்தால் பிரிந்திருந்த இவர்கள் வெகு நாட்கள் கழித்து சந்தித்திருப்பார்கள் என்றும் கூறி தங்களின் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of langurs hugging each other with emotions

Next Story
சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர்; ஹாட்ஸ் ஆஃப் ரேவதி ட்ரெண்டிங்revathi police head constable, revathi trending, brave revathi, hats off revathi, தலைமைக் காவலர் ரேவதி, ரேவதி ட்ரெண்டிங், சாத்தான்குளம், ஜெயராஜ், பென்னிக்ஸ், sathankulam witness police revathi confession statement, sathankulam father son custodial deaths, sathankulam revathi, head constable revathi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com