Advertisment

செல்லப்பிராணியா இன்னும் நாய், பூனையெல்லாம வளத்துட்டு இருக்கீங்க? என்னங்க நீங்க!

Tamil Trending news : வீட்ல வளக்கலாம், ஆனா மடில படுக்க வச்சு தட்டிக் கொடுக்குறதுலாம் ரொம்ப டூ-மச்சுங்க ...

author-image
WebDesk
New Update
viral video, trending viral video, snake viral video, python viral videos

Trending viral video : வீட்டில் நாய், பூனை, ஆடு, மாடு என்று வளர்த்து போர் அடிக்கிறதா? இருக்கவே இருக்கிறது மலைப்பாம்பு என்று இந்த வீடியோவை பார்த்தவுடன் உங்களுக்கே சொல்ல வேண்டும் என்று தோன்றும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் இளம் பெண் மடியில் மலைப்பாம்பு ஒன்று தலைவைத்து படுத்து தூங்கும் காட்சிகள் அனைவரையும் வியப்பிலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : போனா ஜேசிபி-ல தான் ஊர்வலம் போவோம்! இல்லைன்னா பாத்துக்கங்க…

இந்தோனேசியாவில் உள்ள பெண்மணி ஒருவர் மலைப்பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அவர் தன்னுடைய மடியில் பாம்பு ஒன்றை தடவிக் கொடுத்தபடி செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த பாம்பின் நீளம் மற்றும் அந்த பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment