New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/soldier_759_twt1.jpg)
Trending viral video of soldier celebrating birthday with ‘snow cake
வெகு தொலைவில் சொந்தங்களும் பந்தங்களும் இருக்க, எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.
Trending viral video of soldier celebrating birthday with ‘snow cake
Trending viral video of soldier celebrating birthday with ‘snow cake’ : வெகு தொலைவில் சொந்தங்களும் பந்தங்களும் இருக்க, எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.
A soldier celebrating his birthday.
Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows.
No word are enough to describe their sacrifices and resilience. pic.twitter.com/sr5xGSdUNU
— Virender Sehwag (@virendersehwag) July 12, 2020
சியாச்சின் போன்ற உயரமான மலைப் பிரதேசங்களில் ராணுவ பணிகளுக்காக வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். கடுமையான குளிர் என்பதால் அங்கு வாழ்வு மிகவும் கடினமானதாக இருக்கும்.
இந்நிலையில் அங்கே இருக்கும் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வீரர்களின் தியாக உணர்வை போற்றி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த 14 நொடி வீடியோவை ஷேர் செய்து “ஒரு ராணுவ வீரரின் பிறந்த நாள். சீஸ் கேக்கை மறந்துவிடுங்கள், ராணுவ வீரர்களுக்கு பனி கேக் மட்டும் தான் தெரியும். அவர்களின் நம்பிக்கை மற்றும் தியாக உள்ளத்தை விளக்க போதுமான வார்த்தைகள் இல்லை” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.