Trending Viral Video : இன்று உலகம் முழுவதும் உலக சிங்க நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காட்டின் ராஜா என்று கூறப்படும் இந்த விலங்கினத்தை காக்க சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இன்று தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
Advertisment
இன்று வன அலுவலர் சுதா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிங்கம் தொடர்பான வெளியிட்ட வீடியோ ஒன்று சோ ஸ்வீட் என்று கூற வைத்துள்ளது.
தாயிடம் இருந்து விலகிச் செல்லும் சிங்கக் குட்டியின் சத்தமும், அதன் பின்னர் தாய் வந்து அந்த குட்டியை கடித்து, கொஞ்சி மகிழும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகளை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil