இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா ராணுவ கூட்டுப் படையினரால் கொல்லபட்டார். இந்த அறிவிப்பை அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் அதிகாரப் பூர்வமாக அமெரிக்கா மக்களுடன் பகிர்ந்தார். அபுபக்கர் அல்-பாக்தாதி ஒரு கோழையாக, தன்னை விட்டுவிடுங்கள் என்று அமெரிக்கா ராணுவத்திடம் கதறியதாகவும் கூறினார்.
மீண்டும், தனது ட்விட்டரில் அபுபக்கர் அல்-பாக்தாதி பிடிப்பதற்கு உதவிய நாய் இதுதான் , அதன் புகைப்படத்தை அரசின் ரகசியாமாக வைக்காமல் மக்களின் பார்வைக்குக் ( declassified) கொண்டு வருகிறோம் , ஆனால் நாயின் பெயரை வெளியிடவில்லை என்று பதிவு செய்தார்.
We have declassified a picture of the wonderful dog (name not declassified) that did such a GREAT JOB in capturing and killing the Leader of ISIS, Abu Bakr al-Baghdadi! pic.twitter.com/PDMx9nZWvw
— Donald J. Trump (@realDonaldTrump) October 28, 2019
குண்டு துளைக்காத ஆடையுடன் இருக்கும் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தற்போது வைரலாகி வருகிறது. டொனல்ட் ட்ரம்பபை கலாய்ப்பதற்காகவே தங்களது நாய்களின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.
சில ட்விட்டர் பதிவுகள் இங்கே :
என் நாயின் தலைமுடியைப் பாருங்கள் - அமெரிக்கா அதிபரின் தலைமுடியைப் போல் உள்ளது - நானும் நாயின் பெயரை வெளியிடவில்லை
We have declassified a picture of the wonderful dog (name not declassified) whose hairstyle was stolen by the Leader of the US Of A, @realDonaldTrump#AbuBakrAlBagdadi #Declassified #Dog #Trump pic.twitter.com/7TF8rXBjKl
— Prof. Ali Khan Mahmudabad (@Mahmudabad) October 29, 2019
I realize the volume of my dog's hair (ears) easily rivals Lynda Carter's but let's stay focused. #DeclassifiedDog pic.twitter.com/6MrrctF5bU
— Kristin Beltaos (@KristinBeltaos) October 29, 2019
Now that we're declassifying dog photos... pic.twitter.com/R890VRJR6A
— Nick Grube (@nickgrube) October 28, 2019
Not to be outdone, I am hereby declassifying this picture of Skippy and Cleo, who did such a GREAT JOB of eating a slipper and falling asleep. pic.twitter.com/euvktGNyhM
— Daylin Leach (@daylinleach) October 28, 2019
I’m declassifying a picture of my canine, who I call a dog, a talented dog who, while not chasing down terrorists was diagnosed with cancer 22 months ago but is still here. :) pic.twitter.com/oiEEYOXzOe
— Eerie Mystal (@ElieNYC) October 28, 2019
I have declassified Mia’s picture. She specializes in stealth destruction. #DeclassifiedDog pic.twitter.com/SbluAsshzJ
— Kim Bourne???? (@reanyc596) October 28, 2019
I’m declassifying a picture of my dog (name not declassified kinda sorta) who is busy practicing doga when not barking over the wall at the neighbor’s Frenchie to share neighborhood gossip about the crows, the wind, and that nasty Corgi around the corner. pic.twitter.com/SunMOlqHFS
— Elizabeth C. McLaughlin (@ECMcLaughlin) October 28, 2019
With a heavy heart, declassifying a video of this undercover patrol dog as well. He keeps Washington Square Park safe but now his cover is blown. pic.twitter.com/m4hhLkiKC4
— Vishal Misra (@vishalmisra) October 28, 2019
Declassifying this image of our dogs doing v v v important work. pic.twitter.com/ezrx5JNkOO
— Prashant ???? (@CoolAssPuppy) October 28, 2019
Here is {redacted}, alongside his captured targets pic.twitter.com/zMOCgQuN18
— Dianne Gallagher (@DianneG) October 28, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.