தமிழ்நாட்டில் மட்டுமில்லை ஈரானிலும் தளபதி பாடல் தான் எனர்ஜி ட்ரிங்! எப்படி ஆடுறாங்க பாருங்க.

அப்படி விஜய்யிடம் என்ன பிடிக்கும் என்று கேளுங்கள்.டான்ஸ் என்ற ஆன்சர் முதலில் வரும்.

அப்படி விஜய்யிடம் என்ன பிடிக்கும் என்று கேளுங்கள்.டான்ஸ் என்ற ஆன்சர் முதலில் வரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
twitter videos

twitter videos

twitter videos :ஈரான் ஜிம்மில் தளபதி விஜய்யின் 'மாம்பழமா மாம்பழம்' பாடல் தான் மார்னிங் எனர்ஜி ட்ரிங் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பாஷை புரியாமலே பாடலின் மெட்டுக்கு அவர்கள் ஆடும் அசத்தல் வீடியோ தான் நேற்று இரவு முதல் சமூகவலைத்தளங்களில் வைரல் வீடியோ.

Advertisment

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அண்ணனாக, மகனாக, தளபதியாக விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். முக்கியமாக குட்டீஸ்கள். அவ்வளவு எளிதாக குட்டீஸ்களை கவர்ந்து விட முடியாது. ஆனால் ஸ்கூல் போகும் குழந்தைகளை அழைத்து, உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டு பாருங்கள் அதிகப்படியாக கிடைக்கும் பதில் விஜய் தான்.

அப்படி விஜய்யிடம் என்ன பிடிக்கும் என்று கேளுங்கள்.டான்ஸ் என்ற ஆன்சர் முதலில் வரும். அந்த அளவிற்கு விஜய் தனது நடனத்தால் ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளார். தற்போது இதன் தாக்கம் ஈரானிலும் தெரிந்து உள்ளது. ஈரானில் இயங்கும் பிரபல ஜிம்மில் விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்றிருந்த ’மாம்பழமா மாம்பழம்’ பாடலுக்கு ஜிம்மில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து துடிப்புடன் நடனம் ஆடுகிறார்கள்.

Advertisment
Advertisements

காலை எனர்ஜி ட்ரிங்காக அவர்கள் எடுக்கும் இந்த உற்சாக பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: