Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வைரல்

இது போதுமா? இன்னும் வேணுமா? எதிரணியை மிரள வைத்த கோல் கீப்பர் கெத்து வீடியோ!

சூப்பர் மேன் போல் பறந்து சென்று மற்றொரு முயற்சியாகவும் பந்தை கோல் விடாமல் தடுத்தார்.

Written by WebDesk

சூப்பர் மேன் போல் பறந்து சென்று மற்றொரு முயற்சியாகவும் பந்தை கோல் விடாமல் தடுத்தார்.

author-image
WebDesk
25 Sep 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 25 Sep 2019 15:32 IST

Follow Us

New Update
Twitter viral video today

Twitter viral video today

Twitter viral video today : எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் கோல்கீப்பர் மெகமூத் காதி மைதானத்தில் செய்த மேஜிக் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரணியை மிரட்டும் வகையில் அவரின் வெறித்தனம் ரசிகர்களை திணறடித்துள்ளது.

Advertisment

E.N.P.P.I அணி கோல்கீப்பர் மெகமூத் காதி ஒரே நாளில் ஒட்டுமொத்த இணையதளமும் தேடும் நபராக மாறிவிட்டார். இவரின் சமீபத்திய மிரட்டல் வீடியோவை இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். கால்பந்து ரசிகர்கள் விஜய் ஸ்டலில் வெறித்தனம் மெகமூத் காதி என்று செல்ல பெயரையும் வைத்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் பிரபல கால்பந்து வீரரான கேரி லினெகர் மெகமூத் காதி குறித்து பேசியதிலிருந்து சமூகவலைத்தளங்களில் இவர் குறித்த ஏகப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

எகிப்த் பிரிமீயர் லீக் கால்பந்து தற்போது எகிப்த் நகரில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் E.N.P.P.I அணியும்- பிரமிட்ஸ் அணியும்  நேற்று முன் தினம் மோதின. அப்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தில் E.N.P.P.I அணி கோல்கீப்பர் மெகமூத் காதி செய்த மேஜிக் அரங்கத்தை அதிர வைத்தது. போட்டியின் 30-வது நிமிடத்தில் எதிரணி அடித்து வந்த பந்தை தலையால் முட்டி கேம்மை மாற்றினார் கேல் கீப்பரான மெகமூத் காதி. அடுத்த 7 ஆவது நொடி பந்து வலைக்கு அருகில் சென்றதை கவனித்த அவர், சூப்பர் மேன் போல் பறந்து சென்று மற்றொரு முயற்சியாகவும் பந்தை கோல் விடாமல் தடுத்தார்.

Advertisment
Advertisements

A goalkeeper. Defender. Sweeper. This maverick truly exemplify the last line of defence in #Egypt. ✊???? pic.twitter.com/sxi7HU6Ib8

— Oluwashina Okeleji (@oluwashina) September 22, 2019

அவரின் இந்த வெறித்தனமான கீப்பங்கி ஸ்டலை கண்டு எதிரணி வீரர்கள் மிரண்டன.  சக அணி வீரர்களும் கட்டி பிடித்து மெகமூத் காதியை பாராட்டினர். தற்போது வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!