நடுக்காட்டில் 2 புலிகள் வெறித்தனமா சண்டை போடுறதை பாத்துருக்கீங்களா? வைரல் வீடியோ!

Viral video of the day : ட்ரெண்ட் ஆனது என்னவோ புலிகள் தான்.. ஆனா திட்டு வாங்குனதெல்லாம் நம்ம சுற்றுலாவாசிகள் தான்!

Viral video of the day : ட்ரெண்ட் ஆனது என்னவோ புலிகள் தான்.. ஆனா திட்டு வாங்குனதெல்லாம் நம்ம சுற்றுலாவாசிகள் தான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiger fight, Viral video

Tiger fight`

Two male tigers fighting video goes viral :  மத்தியப்பிரதேச மாநிலம் பென்ச் தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இருக்கின்றது. இங்கு அடிக்கடி சுற்றுலா வருபவர்கள், கார்களில் சஃபாரி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற நேரத்தில் இரண்டு புலிகள் பயங்கரமாக சண்டையிட்டுள்ளது.  இதனை காரில் சஃபாரி சென்ற நபர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் புலிகள் வைரலாவதற்கு பதிலாக சஃபாரி சென்றவர்களுக்கு தான் ஆன்லைனில் பயங்கர டோஸ் கிடைத்துள்ளது.

Advertisment

கொஞ்சம் கூட அமைதியாக இல்லாமல் வீடியோ முழுவதும் கத்திக் கொண்டே வீடியோ பார்ப்பவர்களுக்கும் எரிச்சலாக, காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் எரிச்சலாக அவர்கள் செயல்பட்டதை ஏற்கமுடியாமல் நெட்டிசன்கள் திட்டி தீர்த்துள்ளனர். சண்டை போட்ட இரண்டு புலிகளில் ஒரு புலி பெயர் யுவராஜ். இந்த இரண்டு புலிகளுமே ஆண் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பாடகருடன் சேர்ந்து இந்தி பாட்டு பாடும் நாய்; வைரல் வீடியோ

Advertisment
Advertisements

சத்தமிடாமல் அங்கிருந்து விலகி சென்றிருக்கலாம் என கருத்திட்ட நெட்டிசன்கள்

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: