கடந்த 1 வாரமாக எந்த சேனலை திருப்பினாலும் அதிகம் தோன்றிய வசனம்.. “பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரீனா?”.. இந்த விளம்பரத்தை கேட்டு கேட்டு அலுத்து போன பலருக்கும் கடைசியில் காத்திருந்தது அந்த மிகப்பெரிய அதிர்ச்சி.
’உதயம் பருப்பு வாங்கினால் வெளிநாடுக்கு போகலாம்’ என்று சரணவன் மீனாட்சி தம்பதிகள் வந்து சொல்லி சஸ்பென்ஸ்சை முடித்து வைத்தனர். சும்மாவே மீம்ஸ் போட்டு விளையாடும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா வந்து வந்து அமைந்தது உதயம் பருப்பு ஃபரீன் விளம்பரம்.
கிடைச்சிடுச்சி இந்த வார டெம்ப்லேட் என்பது போல் வச்சி செய்துள்ளனர். இந்த மீஸ்கள் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
????????????
உதயம் பருப்பு அட்ராசிட்டீஸ் pic.twitter.com/RzrdsTxZmq
— சர்கார் ???? சிலுவை (@SiluvaM) 24 July 2018
உதயம் பருப்பு வாங்கி பாஸ்போட் இல்லாமல் பாரின் சென்ற முதல் வெற்றியாளர்....???????? pic.twitter.com/vgATuPQadU
— ⚕மதுரை பையன்⚕ (@itsmeaadvik) 25 July 2018
உதயம் பருப்பு வாங்குனா பாரின் போகலாம்.
பாஸ்போர்ட்ட உள்ள வச்சுட்டு,உதயம் பருப்ப மட்டும் எடுத்துக்கிட்டு ஏர்போர்ட் போ குமாரு. pic.twitter.com/TcLjtNn7uh
— ★வேங்கை★ (@selvaraj851) 24 July 2018
உதயம் பருப்பு
விளம்பரம்:
இந்த பருப்பு வாங்கினா Foreign போகலாம்..
* :
இந்த விஷயம் தெரியாம நா ஒரு மூனு,நாலு தடவ 15,000 செலவழிச்சு போய்டு வந்துடனே ப்பா???? pic.twitter.com/Hw0chxzzDG
— ???? ᴀᴊɪᴛʜ ᴠɪᴄᴋʏ ᴛᴀᴍɪʟᴀɴ ???? (@Iam_AjithVickyT) 24 July 2018
"வெளிநாடு போறதுக்கு பாஸ்போர்ட் எடுக்கலாமா இல்ல ஒரு பாக்கெட் உதயம் பருப்பு வாங்கலாமா'னு கிளி கிட்ட கேட்டு சொல்லு....!!' ???????? pic.twitter.com/txUTRNfSsy
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) 24 July 2018
#உதயம் பருப்பு வாங்கினா
பாஸ்போர்ட் இல்லாம
பாரீன் போலாமா??#இது தெரியாம அவசரபட்டு Passport எடுத்துட்டனே! pic.twitter.com/QyG2O2wat2
— வம்பு 2.0 (@writter_vambu) 21 July 2018
உன் பாஸ்போர்ட்டை காட்டு
உதயம் பருப்பு ???????????????? pic.twitter.com/QFH1xb0TSk
— Bharath???? (@BHARATHRAJSJ) 24 July 2018
உதயம் பருப்பு அட்ராசிட்டீஸ் ???????????? pic.twitter.com/wFXr2REeto
— Vignesh Thala (@vickythala318) 25 July 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.