முரளிதரன் பவுலிங் பாத்துருப்பீங்க – முதலை பிடித்த கேட்சை பாத்துருக்கீங்களா? – வைரல் வீடியோ

Alligator golf ball video : வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், நெட்டிசன்கள் தங்கள் மனதிற்கு தோன்றியபடி கருத்துகளை கமெண்ட்களாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.

USA, Golf course, alligator videos, alligator golf ball video, giant alligator catches golf ball viral video, louisiana,trending news, indian express news

அமெரிக்காவின் கோல்ப் மைதானத்தில் முதலை ஒன்று பந்தை வாயால் கேட்ச் (கவ்விப்பிடித்த) பிடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் பேட்டர்சன் நகரத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில், லேன் ரோட்ரிகுஜ், தனது நண்பருடன் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார். கோல்ப் குழியை நோக்கி அவர் பந்தை அடித்தபோது, அங்கிருந்த முதலை, வாயால் பந்தை கேட்ச் பிடித்தது.
அது பந்தை விழுங்க இருந்த நிலையில், ரோட்ரிகுஜ்ஜின் சத்தம் கேட்ட முதலை, பந்தை விழுங்காமல் இருந்த வீடியோ, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், நெட்டிசன்கள் தங்கள் மனதிற்கு தோன்றியபடி கருத்துகளை கமெண்ட்களாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.

அதில் சில நெட்டிசன்களின் நச் கமெண்ட்கள் உங்கள் பார்வைக்கு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Video of an alligator holding onto a golf ball triggers hilarious reactions online

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Usa golf course alligator videos alligator golf ball video giant alligator catches golf ball

Next Story
கீரிப்பிள்ளை vs நாகப்பாம்பு: வென்றது யார்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com