Advertisment

இந்த படத்தில் காதலர் தின பரிசு எங்கே இருக்கு? 14 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ரொமாண்டிக் ஹீரோ!

Optical illusion: இந்த ஆண்டு காதலர் தின வார சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ரொமாண்ட்டிக் ஹீரோ.

author-image
WebDesk
New Update
valentines day optical illusion1.

இந்த படத்தில் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Getting Personal

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: காதலர் தினம் நெருங்கிவிட்டதால் கொண்டாட காதலர்கள் தயாராகி வரும் சூழலில், ஆப்டிகல் இல்யூஷன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன, அதனால், இந்த ஆண்டு காதலர் தின வார ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் வெளியாகி காதலர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்து வருகிறது.

Advertisment

valentines day optical illusion1.


இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ரொமாண்ட்டிக்கான நபர். நீங்களும் தேடிப் பாருங்கள், காதலர் தின பரிசு உங்கள் பார்வைக்கும் கிடைக்கலாம். 

இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்காக, இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான். உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன் காட்சிகளில் இருக்கிறது என்று கூறுவதைவிட, அந்த காட்சியைப் பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கிறது.

valentines day optical illusion1.

இந்த ஆண்டு காதலர் தின வார சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்களுடைய ரொமான்ஸ் நிறைந்த பார்வைக்கும் காதலைத் தேடும் கண்களுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்கள் ரொமாண்ட்டிக் நபர்தான். காதலர் தின பரிசு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில், நீங்கள் இந்நேரம் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து ரொமான்ஸ் நபர் என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள்.

valentines day optical illusion1.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என 14 நொடிகளுக்குள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில், உள்ள பாட்டிலில் கவனமாகப் பார்த்து தேடுங்கள், காதலர் தினப் பரிசை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக இந்த படத்தில் காதலர் தினப் பரிசு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள். 

Valentines day optical illusion 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment