/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T134430.795.jpg)
Valimai memesTamil memes news: நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தில் நடிகர் அஜித்-துடன் பிரபல இந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையமைத்துள்ளார்.
திட்டமிட்டப்படி இன்று காலை வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியான நிலையில், முன்னதாக தியேட்டர் வளாகங்கள் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடினர். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்தார்கள். அதோடு பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ந்தனர்.
இன்றுமுதல் உலகமெங்கும் வெளியிப்பட்டுள்ள நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தனர். அவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்:
இன்று வலிமை படம் ரிலீஸ் என்பதால், வலிமை படம் குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் சில இணைய வாசிகள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143517.806.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143524.550.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143530.560.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143537.351.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143544.039-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143551.829.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143510.706.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-24-at-2.38.20-PM.png)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-24-at-2.38.45-PM.png)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-24-at-2.40.00-PM.png)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-24-at-2.40.57-PM.png)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-24-at-2.41.48-PM.png)
கலக்கல் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T133208.415.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T133415.299.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T133524.790.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-24T143406.423.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.