/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-28T121841.533.jpg)
Watch video: Kabali Elephant Threatens Electricity Workers in Valparai Tamil News
கோவை: வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கபாலி. இது பேருந்துகளை மறித்தும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் துரத்தியது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-28T121841.533-1.jpg)
இந்நிலையில், சோலையார் அணை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்த கபாலி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மின்சார ஊழியர்களை மிரட்டியுள்ளது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || வால்பாறை: மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி யானை - வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #coimbatore | #Valparai | #elephantpic.twitter.com/hg6ykYLrP5
— Indian Express Tamil (@IeTamil) February 28, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.