ஹாயாக தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் - வீடியோ

வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Valparai: wild elephants relaxing in tea estate - video Tamil News

Watch video: wild elephants relaxing in tea estate - video Tamil News

Valparai: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நிரந்தரமாக கூட்டங்களாகவும் தனியாகவும் நடமாடி வருகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிழல் தேடி காட்டு யானைகள் செல்கிறது.

Advertisment

வால்பாறை அருகே உள்ள புது தோட்டம் தனியார் எஸ்டேட்டில் குட்டியுடன் இருக்கும் யானைகள் ஓய்வு எடுக்கும் வீடியோவை அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Elephant Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News Valparai Tamil Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: