கிழியப் போறது நம்ம தியேட்டர் ஸ்கிரீன்தான்..! இணையத்தை தெறிக்க விட்ட வாரிசு- துணிவு மீம்ஸ்

‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் ரிலீஸ், முன்பதிவு குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன.

‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் ரிலீஸ், முன்பதிவு குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன.

author-image
WebDesk
New Update
Varisu Thunivu movie Trending tamil memes

Trending Tamil memes: Varisu Thunivu movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக நடிகர் அஜித் – விஜய் உள்ளனர். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’, ‘வாரிசு’ திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 11-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த இரு படங்களுக்கும் திரைகளை பிரிப்பதில் ஏற்கனவே சிக்கல் நிலவி வருகிறது.மேலும், இப்படங்கள் வெளியாக இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதுஒருபுறமிருக்க ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் ரிலீஸ், முன்பதிவு குறித்த மீம்ஸ்கள் இணைய பக்கங்களை கலக்கி வருகின்றன. அப்படி இணையத்தில் உலாவி வரும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இணையத்தை தெறிக்க விடும் வாரிசு- துணிவு மீம்ஸ்:

Advertisment
Advertisements
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் வாரிசு- துணிவு மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் வாரிசு- துணிவு மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Ajith Viral Social Media Viral Vijay Vijay Tv Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: