New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/02/priya-prakash-singing_759_drunken-monk-official_youtube.jpg)
மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது, பிரியா பிரகாஷ் இந்தி பாடலொன்றை பாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2018-ஆம் ஆண்டு காதலர் தின வாரத்துக்கு பர்ஃபெக்ட் ட்ரீட் என்றால், பிரியா பிரகாஷ் வாரியர்தான். அவரை தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது.
This video ???? has taken the social media by storm.. Couldn't stop myself from sharing this one❤️ .. Lovely.. ???? #Valentinesweek #PromiseDay #ValentinesDay #Love pic.twitter.com/wogFtFH5HX
— Souvik Paul ???????? (@iamsouvikpaul) February 11, 2018
அந்த பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது, பிரியா பிரகாஷ் இந்தி பாடலொன்றை பாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரன்பீர் கபூர் - அனுஷ்கா சர்மா நடித்து 2017-ஆம் ஆண்டில் வெளிவந்த ’ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ’சன்னா மெரேயா’. இந்த பாடலை பிரியா பிரகாஷ் பாடியுள்ள வீடியோவையும், யுடியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த கட்டுரை வெளியாகும் வரை, 1,16,000க்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். நீங்களும் அதை மிஸ் செய்திடாமல் பார்த்துவிடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.