வேகமாக இயக்கப்பட்ட ஆட்டோ... பல்டி அடித்து விபத்து: சி.சி.டி.வி வீடியோ!

கோவையில் ஆட்டோவை வேகமாக இயக்கியதால் தலைகுப்பற குட்டிக்கரனம் அடித்த ஆட்டோ விபத்து குறித்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Auto rickshwa accident 2

கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே கார் ஒன்று திரும்பும் போது அவ்வழியாக வந்த ஆட்டோ வேகமாக வந்து மோதி விபத்துக்கு உள்ளாகியது.

கோவையில் ஆட்டோவை வேகமாக இயக்கியதால் தலைகுப்பற குட்டிக்கரனம் அடித்த ஆட்டோ விபத்து குறித்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே கார் ஒன்று திரும்பும் போது அவ்வழியாக வந்த ஆட்டோ வேகமாக வந்து மோதி  விபத்துக்கு உள்ளாகியது. 

ஓட்டுனர் சாலையில் விழுந்த நிலையில் ஆட்டோ  தானாக சாலையோரம் போய் நின்றது. தற்போது அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓட்டுநருக்கு சிறு காயங்களுடன் தப்பினார்  அதிவேகமாக ஆட்டோவை  இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்து உள்ளது.

Advertisment
Advertisements

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: