வட இந்தியாவில் அடுத்த பிரபுதேவா... மிஸ் பண்ணாம பார்த்திடுங்க!!!(வீடியோ)

வட இந்தியாவில் ஒரு அங்கிள் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாட்டு, நடனம் என்றால் பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதை ரசித்து பார்ப்பார்கள்.ஆட தெரியாதவர்கள் கூட கல்யாணம் திருவிழாக்கள் போன்ற இடங்களில் ஸ்பீக்கரில் பாடலை கேட்டால் போதும் எழுந்த ஆட தொடங்கிவிடுவார்கள்.

அது எவ்வளவு காமெடியாக இருந்தாலும் சரி அதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இப்படி தான் பிரபல இந்தி பாடல் ஒன்றிற்கு வட இந்தியாவில் ஒரு அங்கிள் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிந்தா ஸ்டெப், பிரபு தேவா ஸ்டைல், சிரஞ்சீவி எக்ஸ்பிரஷன் என்று பட்டையை கிளப்பியுள்ளார். இந்த வீடியோ ஒரே நாள் இரவில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை மறக்காமல் பார்த்திடூங்க, குறிப்பு : சிரிக்காமல்

×Close
×Close