வீடியோ: திருமண வரவேற்பில் வாயில் பணத்துடன் உற்சாக நடனமாடும் அனுஷ்கா

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், மோடி கலந்துகொண்டார்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், மோடி கலந்துகொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: திருமண வரவேற்பில் வாயில் பணத்துடன் உற்சாக நடனமாடும் அனுஷ்கா

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பில், அனுஷ்கா சர்மா மற்றும் விராட்கோலி இருவரும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதில், கிரிக்கெட் வீரர் சேகர் தவான் மற்றும் அவருடைய மகனும் நடனமாடுகின்றனர். ஒரு வீடியோவில், அனுஷ்கா சர்மா பணத்தை வாயில் வைத்துக்கொண்டு உற்சாக நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

Advertisment

Advertisment
Advertisements

Virat Kohli Anushka Sharma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: