New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/indian-express-2.jpg)
Video: A wild elephant standing - on the Mettupalayam - Kothagiri highway road Tamil News
A wild elephant standing for 1/2 hour on the Mettupalayam - Kothagiri highway road, video goes viral Tamil News: நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் ஒரு காட்டு யானை சுமார் அரை மணி நேரம் ஜாலியாக நின்று கொன்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Video: A wild elephant standing - on the Mettupalayam - Kothagiri highway road Tamil News
Viral video Tamil News: மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதியில் பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக யானைகள் என்பது சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த யானைகள் மலை பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து அடிக்கடி உணவுக்காக சேட்டைகள் செய்து வருவதும், யானை மனிதன் மோதலும் என்பது வாடிக்கையாகவே கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில் ஒற்றை யானை சுமார் அரை மணி நேரம் ஜாலியாக நின்று கொன்றிருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மலை பகுதிக்குள் விரட்டினர்.
இதனையடுத்து போக்குவரத்து சீரடைந்ததை அடுத்து யானை சாலையில் நிற்க்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரம் ஜாலியாக நின்ற காட்டு யானை!https://t.co/gkgoZMIuaK | #wild | #elephant | #mettupalayam pic.twitter.com/tyuTYnYTpC
— Indian Express Tamil (@IeTamil) August 30, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.