வைரல் வீடியோ: காரில் இருமுறை சிக்கியும் காயங்களின்றி தப்பித்த பெண்

சீனாவில் காரில் இருமுறை சிக்கி விபத்துக்குள்ளானபோதும் பெண் ஒருவர் உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் காரில் இருமுறை சிக்கி விபத்துக்குள்ளானபோதும் பெண் ஒருவர் உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சாலையை கடக்கும்போது, கார் ஒன்று அவர் மீது வேகமாக மோதுகிறது. இதனால் காரில் சிக்கிய அவரை மற்றவர்கள் மீட்க போராடும்போது, காரின் உள்ளே இருந்த குழந்தை காரை தவறுதலாக இயக்கியது. இதனால், மீண்டும் அப்பெண் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிறு காயங்களின்றி அப்பெண் உயிர் பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close