New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/english_759_yt.jpg)
Viral video - Labour Speaks English
அந்த வீடியோ அரசியல்வாதிகளையோ அல்லது தேர்தலைப் பற்றியோ அல்ல.
Viral video - Labour Speaks English
நாம் அனைவரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது, யார் ஜெயிப்பார்கள் என சீறிய சிந்தனையில் இருக்கும் போது, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் அந்த வீடியோ அரசியல்வாதிகளையோ அல்லது தேர்தலைப் பற்றியோ அல்ல.
தினக்கூலித் தொழிலாளி ஒருவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலும், தற்போதைய சூழலிலும் வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது என பத்திரிக்கையாளரிடம் விவரிக்கிறார்.
அந்தக் கூலித் தொழிலாளி பீகாரின் பாஹல்பூர் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்.
வேலை வாய்ப்பைப் பற்றி செளரப் திரிபாதி என்ற பத்திரிக்கையாளர் கேட்டதும், ‘ஐ வாண்ட் டூ ஒர்க்’ என்கிறார் அந்த தொழிலாளி.
ஷாக்கான பத்திரிக்கையாளர், ’இங்லீஷ்?’ எனக் கேட்கிறார். ‘ஒய் நாட்’ என கூலாக பேசி அங்குள்ளவர்களை அலற விடுகிறார்.
ஆளைப் பார்த்து எடைப் போடக் கூடாதுன்னு சொல்றது இதுதான் போல!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.