Viral news in tamil: பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுதும் காதலர் தினம் கொண்டாப்படுகிறது. இதையொட்டி மீம் கிரியேட்டர்கள் வடிவேலு நடித்த படங்களில் இடம் பெற்றுள்ள காட்சிகளை கொண்டு மீம்களை உருவாக்கி வருகிறார்கள். காதலர் தினம் அன்று நடுக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் பொருந்தும் விதமாக நடிகர் வடிவேலுவின் மீம்சுகள் அமைந்துள்ளன. அதோடு காதலர் தினத்தை வெறுக்கும் சிங்கிள் பசங்களுக்காக நடிகர் வடிவேலுவை கொண்டு வடிவைமைத்துள்ள மீம்கள் ஆட்டகாசமாக உள்ளன.
இப்படி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ள வடிவேலுவின் மீம்சுகள் சமூக வலைத்தளங்களையும், இணைய பக்கங்களையும் கலக்குகின்றன. அவற்றில் சில உங்களுக்காக.
.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil