ஆப்டிகல் இல்யூஷன்’ குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
அதில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன்’ முக்கியமானது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கின் உருவத்தை ஒரு சதவீத மக்களால் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது- ஆனால் உங்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தந்திரம் இருப்பதால் பயப்பட வேண்டாம். பார்வை பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?
மனதைக் கவரும் இந்த படத்தை டிக்டாக் நட்சத்திரம் ஹெக்டிக் நிக் பகிர்ந்துள்ளார், மாயையை தீர்க்க பார்வையாளர்களுக்கு அவர் சவால் விடுத்தார்.

என்ன மறைந்திருக்கும் விலங்கு தெரிந்ததா?
கண்டிபிடிக்க முடியவில்லையா? இந்த படத்தில் ஒரு யானை மறைந்திருக்கிறது. நீங்கள் பார்த்த அந்த இரண்டு பெரிய மரங்கள் யானையின் கால்களாகவும், சிறிய மரம் தும்பிக்கையாகவும் உள்ளது.
“இதை உங்கள் நண்பருக்கு அனுப்பி, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“