New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/EcC2s62XQAAxm7y.png)
viral pics of man wearing gold mask worth rs 2.89 lakh to protect himself against coronavirus
மெல்லிய துளைகள் இதில் இருப்பதால் சுவாசிக்க பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார் இந்த பொன்மகன்.
viral pics of man wearing gold mask worth rs 2.89 lakh to protect himself against coronavirus
viral pics of man wearing gold mask worth rs 2.89 lakh to protect himself against coronavirus : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பலர் தங்களால் இயன்ற வகையில் முகக் கவசங்களை துப்பட்டா, ஷால், துண்டு, கைக்குட்டை ஆகியவை கொண்டு தங்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒருவரை பாருங்கள் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன முக கவச்சத்தை அணிந்து கொண்டு சுற்றி வருகிறார்.
புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் என்ற பகுதியில் வசித்து வருகிறார் ஷங்கர் குரடே. அவர் தன்னை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தங்கத்தால் ஆன முகக் கவசத்தை உருவாக்கியுள்ளார். மெல்லிய ஓட்டைகளைக் கொண்ட அந்த முகக் கவசத்தை தயாரிக்க எவ்வளவு ஆனது தெரியுமா?
Maharashtra: Shankar Kurade, a resident of Pimpri-Chinchwad of Pune district, has got himself a mask made of gold worth Rs 2.89 Lakhs. Says, "It's a thin mask with minute holes so that there's no difficulty in breathing. I'm not sure whether this mask will be effective." #COVID19 pic.twitter.com/JrbfI7iwS4
— ANI (@ANI) July 4, 2020
கிட்டத்தட்ட 3 லட்சம் (ரூ. 2.89 லட்சம்) அவர் செலவழித்துள்ளார். ஏற்கனவே கைகளில் கழுத்துகளில் தங்கத்தால் மின்னிக் கொண்டிருக்கும் இவர் தற்போது முகக்கவசத்தையும் தங்கத்தில் செய்துள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. மெல்லிய துளைகள் இதில் இருப்பதால் சுவாசிக்க பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார் இந்த பொன்மகன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.