வறுத்த கறி திண்ணுறியா? வளர்ப்பவரின் கேள்விக்கு பூனையின் ஷாக் ரியாக்சன்! – வீடியோ

இது கூட பரவாயில்லை. வளர்ப்பவர் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டவுடன், மியாவ் மியாவ் மியாவ் என்று ஓவர் குஷியில் பதில் அளிக்கிறது

Viral trending video of cat saying yes to marriage

வளர்ப்பு பிராணிகளுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் அன்பானது அபரிதமானது என்று தான் கூற வேண்டும். நாய்களும் பூனைகளும் இருக்கும் வீட்டில் மன அழுத்தம் குறைவாக இருப்பது வாஸ்தவமான ஒன்று. எப்போதும் பூனைகளின் வைரல் வீடியோ என்றால் உடனே வெளிநாட்டினரின் வீடியோக்கள் தான் மனதில் வரும். ஆனால் இங்கு ஒருவர் தன் செல்லக்குட்டியுடன் பேசும் வீடியோவை பாருங்கள்.  பூனை சுத்த அசைவம் போல, சாம்பார் சாதம் வேண்டாமாம், ரசம் சாதம் வேண்டாமாம், தயிர் வேண்டாமாம், காரக் குழம்பும் வேண்டாமாம். ஆனால் பாருங்கள் வறுத்த கறி துண்ணுறியா என்று கேட்கிறார். உடனே பூனை ஏகோபித்த சந்தோசத்தில் மியாவ் மியாவ் என்று அத்தனை ஆசையாய் பதில் சொல்கிறது. வறுத்த கறி வேண்டுமாம், சிக்கன் வேண்டுமாம். ஆனால் காரக் குழம்பு வேண்டாமாம்.

இது கூட பரவாயில்லை. வளர்ப்பவர் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டவுடன், மியாவ் மியாவ் மியாவ் என்று ஓவர் குஷியில் பதில் அளிக்கிறது அந்த செல்லப் பூனை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral trending video of cat saying yes to marriage

Next Story
மீட்புப் பணின்னா இப்படி இருக்கணும்… என்ன வேகம்னு பாருங்க!fire service rescued a suicide attempt person, Palayamkottai fire service officers rescued, viral vidieo, பாளையங்கோட்டை, தற்கொலைக்கு முயன்ற நபரைக் காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர்கள், தீயணைப்பு படையினர், Palayamkottai, a suicide attempt person saved by fire service officials, rescue viral video, tamil nadu, Tirunelveli
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com