New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/cats-13.jpg)
viral trending video of older couple dancing during 21 days lockdown
குட்டி தண்ணீர் டரம்மை மத்தளமாக வைத்துக் கொண்டும், பாட்டி தலையில் குடம் ஒன்றை கரகமாக தலையில் வைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
viral trending video of older couple dancing during 21 days lockdown
viral trending video of older couple dancing during 21 days lockdown : கொரோனா நோயால் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் செய்வதறியாது வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
ஒரு சிலர் தங்களுக்கு விருப்பமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். பலரும் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள, வெளிக்காட்ட இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். செய்தி நிறுவனங்கள் பிரேக்கிங் செய்திகளாக போட்டு நம்மை ஒரு பக்கம் அச்சத்திற்கு உள்ளாக்கினாலும், மீம் கிரேயட்டர்களும், டிக்டாக் வீடியோக்களும் மக்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
இன்று இணையத்தில் பார்த்த மிகவும் க்யூட்டான வீடியோ இது. இந்த வயதான தம்பதியினர் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வரும் இந்த வீடியோ அவ்வளவு அழகாக உள்ளது. அதில் வரும் தாத்தா, குட்டி தண்ணீர் டரம்மை மத்தளமாக வைத்துக் கொண்டும், பாட்டி தலையில் குடம் ஒன்றை கரகமாக தலையில் வைத்து ஆடிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு க்யூட்டான, மன அழுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கும் கொரோனா பரிதாபம் வீடியோ.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.