Viral Trending Video weatherman braving snow attack by locals : குர்தீஸ்தான் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பனிமழையால் அந்த பகுதி முழுமையாக வெண்பனி சூழந்து காணப்படுகிறது. ஈராக்கின் குர்தீஸ்தான் பகுதியில் காணப்பட்டிருக்கும் இந்த பனிப்பொழிவு குறித்த செய்தியை சேகரிக்க சென்ற வெதர்மென் ஒருவரை தொடர்ந்து அங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் பனிக்கட்டி கொண்டு தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உள்ளூர்வாசிகளின் இந்த செயல் மகிழ்ச்சியை குறிக்கிறதா இல்லை வெறுப்பினை குறிக்கிறதா என்பது தான் யாருக்கும் புரியவில்லை. இந்த வீடியோவை Rudaw English வெளியிட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
வைரலான வீடியோ
When you’re a weatherman ❄️ in #Kurdistan Region, expect the unexpected! pic.twitter.com/m2laJB84fE
— Rudaw English (@RudawEnglish) February 14, 2020
இந்த வீடியோவை பார்த்து மக்கள் என்ன சொல்கின்றார்கள்?
Rudaw English is a meme page now https://t.co/Vtv4LMbWEj
— 6lnd and 20 others (@fxlxfxl) February 14, 2020
That's pretty much me at my house after the first big snow. https://t.co/Gd3qUcIlCR
— Tom Porter (@TomPorterDC) February 14, 2020
Add this to the list of reasons to love #Kurdistan https://t.co/8hOufs0umu
— Gabe Kurdi-Jily (@gabeondrums) February 14, 2020
This is what people did to our colleague Dara Hassan who presents weather broadcast program on Rudaw TV. https://t.co/e5MuItzSmy
— Karwan Faidhi Dri (@KarwanFaidhiDri) February 14, 2020
இனிமே குர்தீஸ்கான் செல்லும் வெதர்மேன்கள் கொஞ்சம் பார்த்து செல்லுங்கள்... இந்த வீடியோவை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ரீடர்ஸ்? உங்களோட கருத்துகளையும் ஷேர் பண்ணுங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.