கர்நாடகாவில் லோடு ஆட்டோவை ஓட ஓட விரட்டிய யானை - வைரல் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral video: Angry elephant chases lorry, rips off bonnet at Karnataka - கர்நாடகாவில் ஆட்டோவை ஓட ஓட விரட்டிய யானை - வைரல் வீடியோ

Viral video: Angry elephant chases lorry, rips off bonnet at Karnataka - கர்நாடகாவில் ஆட்டோவை ஓட ஓட விரட்டிய யானை - வைரல் வீடியோ

கர்நாடகாவில் யானை ஒன்று, லோடு ஏற்றி வந்த டிரக் ஆட்டோவை ஓட ஓட விரட்டிய வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...

நடுக்காட்டில் 2 புலிகள் வெறித்தனமா சண்டை போடுறதை பாத்துருக்கீங்களா? வைரல் வீடியோ!

Advertisment
Advertisements

கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்கா அருகில் உள்ள சாலையில் ட்ரக் ஒன்று சரக்குகள் ஏற்றி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த யானை ஒன்று கோபத்தின் உச்சத்தில் ட்ரக்கை வெறிகொண்டு துரத்துகிறது.

16, 2020

இதனால் அச்சம் அடைந்த டிரைவர் உடனே வண்டியை பின்னோக்கி இயக்குகிறார். இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் நிகழவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: