“ரெட் சிக்னல்னா லைனுக்கு அந்த பக்கம் நிக்கனும்” சாலை விதியை பின்பற்றும் மாடு… வைரல் வீடியோ

விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது – நெட்டிசன்கள் கருத்து

Viral Video Cow patiently waiting for traffic light to turn green
Viral Video Cow patiently waiting for traffic light to turn green

Viral Video Cow patiently waiting for traffic light to turn green : பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் பசுமாடு ஒன்று, ட்ராஃபிக் சிக்னலில் மற்ற மனிதர்களைப் போல தானும் ரெட் சிக்னலில் நின்று கொண்டிருந்தது. இதனை குறிப்பிட்டு அவர், “மனிதர்களை விடுங்கள்… மாடுகள் கூட இப்போதெல்லாம் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், மனிதர்களை விட விலங்குகள் சிறப்பாக செயல்படுகிறது என்றும், விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்றும் மேற்கோள் காட்டி வருகின்றனர்.

Viral Video Cow patiently waiting for traffic light to turn green – நெட்டிசன்களின் ரியாக்சன்

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video cow patiently waiting for traffic light to turn green

Next Story
மொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ!youtube viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com