வைரல் வீடியோ : ஹேப்பியா இருங்க... நடனத்தில் அசத்தும் இந்திய விமானப் படையினர்!

உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூரில் உள்ள இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த புதுவித முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூரில் உள்ள இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த புதுவித முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral Video Indian Air Force Doctors Dancing Pharrell Williams' Happy Album

Viral Video Indian Air Force Doctors Dancing Pharrell Williams' Happy Album

Viral Video Indian Air Force Doctors Dancing Pharrell Williams' Happy Album : மனதை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விமானப்படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏர்ஃபோர்ஸ் மருத்துவமனை எண் 12ல் இருக்கும் இந்திய விமானப்படை மருத்துவர்கள் மற்றும் வீரர்கள் பரெல்ல் வில்லியம்ஸின் ஹேப்பி ஹேப்பி என்ற பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர்.

Advertisment

தங்களையும் தங்களின் சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு இந்த பாடலுக்கு ஆடிய காட்சி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூரில் உள்ள இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த புதுவித முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் ஆட, பின்னர் அவர்களைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் இந்த ஆட்டத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

Viral Video Indian Air Force Doctors Dancing Pharrell Williams' Happy Album

Advertisment
Advertisements

மேலும் படிக்க : வைரல் வீடியோ: மகனை சர்ப்ரைஸ் செய்த ராணுவ தந்தை

Viral Indian Air Force

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: