New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats-11.jpg)
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
Viral video of cobra : பாம்புகள் என்றால் படையும் நடங்கும். சற்று தூரத்தில் இருந்து பார்த்தாலும், ஏன் கம்ப்யூட்டர், போன்களில் வரும் செய்திகளில் கூட நமக்கு நடக்கமே வந்துவிடும். சிலர் மிகவும் தைரியமாக அதனை எதிர்கொண்டு, பாதுகாத்து வனங்களில் விடும் பணிகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு பாம்புகளை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்திருக்கும். மிகவும் சமீபத்தில் கர்நாடகாவில் வசிப்பிடத்திற்குள் புகுந்த ராஜநாகத்தை ஒருவர் பிடிக்க முயன்று சொதப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
Security guard at the entrance.
— Susanta Nanda (@susantananda3) October 24, 2021
Be careful😟 pic.twitter.com/gBh3bQ4Lcl
தற்போது அதே போன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பு ஒன்று வீட்டின் கதவு இடுக்கில் அமர்ந்து கொண்டு சீறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.