Advertisment

விளையாடுனா ஃபுட்பால் மட்டும் தான்… நாய்க்குட்டியின் வைரல் வீடியோ

இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டி பதிவு செய்யவும்.

author-image
WebDesk
New Update
dog viral video, viral videos, dog videos

viral video of dog playing football tirelessly : நாய்கள் மிகவும் நன்றியுடைய பிராணி மட்டும் அல்ல. மிகவும் அறிவுடைய அதே சமயத்தில் மிகவும் விளையாட்டுத்தனம் கொண்ட நான்கு கால் குடும்ப உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

Advertisment

நாய்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுவது வழக்கம். சுட்டித்தனத்தை மட்டுமே நாம் வீடியோவில் பார்த்திருப்போம். ஆனால் ஜப்பானை சேர்ந்த ப்யூரின் என்ற இந்த பீகள் இன நாய் கால்பந்தில் தன்னுடைய ஆர்வத்தை எப்படி காட்டுகிறது என்று பாருங்கள்

அட ஆபத்துன்னு உதவி செய்ய வந்த ரொம்பத்தான் – ரொம்ப பாசக்கார சிங்கமா இருக்குதே

கோல் போஸ்ட்டில் நின்றபடி எதிர் வரும் பந்துகளை வலைக்குள் விழாமல் லாவகமாக பிடிக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டி பதிவு செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment