என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்? 4 மாத இடைவெளியில் சந்தித்த நண்பர்களின் க்யூட் வீடியோ!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த இணைபிரியா நட்பின் பாசம் என்னவென்று!

By: Updated: June 25, 2020, 12:37:46 PM

Viral video of German Shepherd besties Bear and Mable meet after 4 months apart :  ஒரு நல்ல நண்பன் வாழ்வில் இருந்தால் எத்தனையோ கஷ்டமான சூழலையும் சமாளித்து மீண்டு விடலாம். இது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அனைத்து விலங்கினங்களும் நட்பு என்று வந்துவிட்டால் அந்த உணர்வே அலாதியானது தான்.

 

View this post on Instagram

 

Reunion play date ❤️

A post shared by Bear | The Bionic GSD (@_gsdbear) on

பியர் மற்றும் மாப்பிள் என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் ஒன்றாக வளர்ந்து வந்தன. ஆனால் நான்கு மாதங்கள் ஊரடங்கு, கொரோனா பயம் போன்ற காரணத்தால் ஒரு நாயை மற்றொரு நாய் காணாமல் இருந்துள்ளது. நான்கு மாதங்கள் கழித்து இவ்விரண்டு நண்பர்களும் சந்தித்துக் கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த இணைபிரியா நட்பின் பாசம் என்னவென்று!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral video of german shepherd besties bear and mable meet after 4 months apart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X