/tamil-ie/media/media_files/uploads/2022/02/girl-covers-dog-ears-lunar-year.jpg)
Viral video of Little girl covers dogs ears: உலகம் முழுவதும் சீனப் புத்தாண்டு கோலாகலமாக பிப்ரவரி 1ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. பலரும் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுமி ஒருவர் பட்டாசு சத்தத்திற்கு பயந்து போன நாயை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Heartwarming moment during Chinese New Year celebration:
— China in Pictures (@tongbingxue) February 2, 2022
The little girl covers her pet's ears to avoid the scare of fireworks. pic.twitter.com/wYxO7YAO4C
டிக்டாக்கில் வைரலான இந்த வீடியோ தென்கிழக்கு சீன மாகாணமான ஜியாங்க்ஸியில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த குழந்தையின் இத்தகைய செயலால் மிகவும் நெகிழ்ந்து போன நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
True enough, they get stressed when they're left alone during fireworks display. It's better to keep an eye for them💓
— polandru (@polstopper_) February 3, 2022
She is trying to look after the dog the way she is cared and loved 😭♥️ may the world be gentle to her
— shlfever (@ShlFever) February 2, 2022
This is the purest thing I have seen! 🥺
— #IStandWithUkraine🇺🇦🌻 (@OneYoungPadawan) February 2, 2022
To me, this just shows that humans are naturally kind and caring, we are taught to be hateful and cruel over time 😢
— Mike 🎤 Drop ⬇️ (@sconniewest) February 2, 2022
Such a good soul 🥲. I lost one of my dogs bcos of firecrackers. She trembled and died shortly after. I was so devastated 💔😭
— Vada (@WereLikeCrystal) February 2, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.