இளையராஜா பாட்டு மட்டும் இருந்திருந்தா சத்தியமா இது கச்சேரி தான்; நடனமாடும் நண்டுகள்!

வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

viral video of male crabs are making collective movements with claws

viral video of male crabs : வன உயிரினங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு இயல்பு கொண்டவை தான். ஒவ்வொன்றும் மிகவும் ஆச்சரியம் அடைய வைக்கும் வகையில் தகவமைப்புகளை பெற்றுள்ளது என்பதற்கு மறுப்பே ஏதும் இல்லை.

“ஓடிருடா கைப்புள்ள” – கூண்டில் இருந்து வெளியேறியதும் ஓட்டம் பிடித்த சிவப்பு பாண்டா – வைரல் வீடியோ

பெண் நண்டுகளை கவருவதற்காக ஆண் நண்டுகள் ஒரே இயக்கமாக செயல்படும் காட்சிகள் ஒரு நல்ல பாடலுக்கு மனிதர்கள் ஒன்றாக நடனமாடுவதை போல அமைந்துள்ளது. வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of male crabs are making collective movements with claws

Next Story
எரியும் கட்டிடத்தில் இருந்து 2 குழந்தைகளை மீட்ட காவல்துறை அதிகாரி; வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com