New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/house-1.jpg)
இரண்டு மாடி கட்டிடமான இந்த வீடு கடலில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Viral video of Two-storey house falls collapses : அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏரியஸில் ஜூலை 28ம் தேதி அன்று, பாறையின் கட்டப்பட்டிருந்த வீடு ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது. கடற்கரையை ஒட்டிய உயரமான பகுதி ஒன்றில் உள்ள பாறை மீது கட்டப்பட்டிருந்த வீட்டின் அடிப்பாகம் தொடர்ந்து கடல் மட்டம் உயர்வால் உருக்குலைய ஆரம்பித்தது.
ஜூலை 28ம் தேதி அன்று முற்றிலுமாக அந்த வீடு நொறுங்கி கடலில் கடலில் விழும் காட்சி சமூகம் வலைதளம் ஒன்றில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கிட்டத்தட்ட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
After teetering on the edge for some time, a house in Buenos Aires, Argentina, has finally collapsed into the sea.
— Sky News (@SkyNews) July 30, 2021
Watch more videos from Sky News: https://t.co/3ZESAqWhX3 pic.twitter.com/8cZE8LKe8S
இரண்டு மாடி கட்டிடமான இந்த வீடு கடலில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்படும் போது இந்த கட்டிடத்தின் உள்ளே யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.