இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளா? என்ன டான்ஸ் பாருங்க! வைரல் வீடியோ

இந்த டான்ஸ் நம்பருக்கு ஆடாத பிரபலங்களே இல்லாத நிலை தற்போது உருவாகிவிட்டது.

Dreamum Wakeupum, viral video, trending viral video, viral videos, trending viral videos

Dreamum Wakeupum : இப்போது இன்ஸ்டகிராம் ரீல்ஸில் அதிகம் வைரலாகி வரும் ஒரு பாடல் என்றால் அது நிச்சயமாக ”ட்ரீமம் வேக்கபும்” பாடல் தான்… 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அய்யா படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் சமீபத்தில் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தங்களின் நடன திறமைகளை காட்ட இந்த பாடலை பலரும் பயன்படுத்தி வருகின்ற நிலையில் விஜய் டி.வி. தொகுப்பாளினி பாவனாவும், பிக்பாஸ் 4 போட்டியாளர் சம்யுக்தாவும் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த காட்சிகளை இன்ஸ்டகிராமில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோ பதிவிடப்பட்டு ஒரு நாள் கூட நிறைவடையாத நிலையில் 1 லட்சத்தி 43 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பிக்பாஸ் பிரபலங்கள் பரும் இந்த வீடியோவிற்கு தங்களின் கமெண்ட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.மாடலிங் துறையில் முக்கிய நபராக அறியப்படும் சம்யுக்தா கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று 56 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of vj bhavana bigg boss fame samyuktha dancing dreamum wakeupum

Next Story
Ocean Week 2021 : இந்த அழகைக் காண ஒரு ஜென்மம் போதாதே! மெய்மறக்க வைக்கும் வீடியோக்கள்Ocean week 2021 Trending viral video of ocean creatures, viral news, tamil viral news, tamil viral videos, viral videos of the day
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com