கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைனு சொல்லுவாங்களே... அது இது தானா?

பட்டப்பகலில் கார் திருட்டு கும்பல் ஒன்று காரை திருட முயற்சித்துத் தோற்றுப்போன சம்பவம் நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வெளிநாட்டில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வேகமாக ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து தடதடவென இறங்குகிறது ஒரு கும்பல். இறங்கிய உடனே அருகில் இருந்த ஒரு காரின் சொந்தக்காரரை தாக்கி காரின் உள்ளே அனைவரும் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார்கள்.

பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை இந்த வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்:

.

????????????

Posted by Bad Drivers on 10 मार्च 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close