இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி சட்டை அணியாமல், தன் மனைவி அனுஷ்கா ஷர்மா மேல் சாய்ந்து கொண்டு எடுத்த செல்பி புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஆனால், கோலி சட்டை அணியாததை வைத்து நெட்டிசன்கள் செமயாக கலாய்த்தும் வருகிறார்கள். ட்விட்டரில் ஒரு செல்பி புகைப்படத்தை பதிவிட்டு, ஒரே ஒரு "ஹார்ட்டின்" ஈமோஜி மட்டுமே போட்டு இருந்தார் விராட் கோலி.
11, 2019
அந்தப் புகைப்படத்தில் அனுஷ்கா பிகினி உடையில் இருக்க, அவர் மேல் சட்டை அணியாத நிலையில் கோலி சாய்ந்து இருந்தார். அனுஷ்கா கன்னத்தில் கை வைத்து வித்தியாசமாக ஒரு போஸ் கொடுத்து இருந்தார்.
நெட்டிசன்கள், விராட் கோலி உடை அணிவதில்லை. அதனால், தான் டெக்ஸ்டைல் தொழில் வீழ்ந்து விட்டது. அரசை குறை சொல்வதை நிறுத்துங்கள் என கேலி செய்ய துவங்கி உள்ளனர்.
11, 2019
11, 2019
ஒரு போஸ் கொடுத்தது தப்பாயா!!?