வீடியோ: 77 வயதில் ’பாலே’ நடனமாடி அசத்தும் நடன மங்கை

பெண்கள் பலரும் பாலே நடனம் ஆடுவதை 20 வயது வரை மட்டுமே தொடருவார்கள் என்பது பொது நம்பிக்கை. ஆனால், 77 வயதான மேடமே பூல், இன்றும்...

பெண்கள் பலரும் பாலே நடனம் ஆடுவதை 20 வயது வரை மட்டுமே தொடருவார்கள் என்பது பொது நம்பிக்கை. ஆனால், 77 வயதான மேடமே பூல், கடந்த 70 ஆண்டுகளாக பாலே நடனம் ஆடுகிறார்.

ஏழு வயதில் பாலே நடனமாட ஆரம்பித்தவர் தற்போது தான் கற்ற கலையை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாலே நடனம் ஆடி, தனக்கு பிடித்த கலையை வயது காரணமாக ஒதுக்காமல் இன்றளவும் நேசித்து வருகிறார் மேடமே.

×Close
×Close